Welcome Sir
Posted by Unknown on 3:30 PM with No comments
தென்தமிழக வேளான்மை பெருமக்களின் வாழ்வாதார பிரச்சனையான முல்லைபெரியார் பிரச்சனை சுமூகமாக முடியும் காலகட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக
திறம்பட செயலாற்றி ஆட்சியாளர்களுக்கும், அவர்களை ஆட்சிகட்டிலில் அமர
வைத்த மக்களுக்கும் மிகச்சிறப்பாக பல நல்ல திட்டங்களை
வகுத்து சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவராக
செயல்பட்டு இன்று எங்கள் திருச்சி
மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 2015ல் பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி
ஐ.ஏ.எஸ்.
அவர்களை நியூதிருச்சி பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறோம். Welcome Sir.

0 comments:
Post a Comment